By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

Last updated: March 6, 2026 5:59 pm
March 6, 2026
62 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 6 –

நாகர்கோவில் மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். மனைவி ஞான தங்கராணி. மாரியப்பன் மனைவியை பிரிந்து சென்றதால் தற்போது ஞான தங்கராணி ராஜா என்ற மகனுடன் தனது தங்கை வீட்டில் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். இதற்கிடையே ராஜா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இவர் மதுபாட்டில்களை பொறுக்கி விற்று வந்துள்ளார்.

சம்பவத்தினம் ராஜா கன்னியாகுமாரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் மது பாட்டில்கள் பொறுக்க சென்றார். அப்போது அங்கு மூடி திறந்த நிலையில் பீர் பாட்டிலில் மது இருந்துள்ளது.
அதை எடுத்து ராஜா குடித்துள்ளார். பின்னர் அது மது இல்லை என்பது தெரிய வந்தது.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
கனிம வளங்கள் ஏற்றி சென்ற லாறிகள் சிறைபிடிப்பு
பளுகல் : பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் செல்லும் பழுதடைந்த கால்வாய் பாலங்கள் சீரமைக்கப்படுமா?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்

June 19, 2024
135 Views
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
48ஆம் நாள் மண்டல பூஜை விழா.
10 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிறை
தொழிற்சங்க பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account