By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்

Last updated: June 4, 2026 7:22 pm
June 4, 2026
7 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 4 –

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி சுற்றுலா வரும் பயணிகள் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்த பின்னர், முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, அடுத்தபடியாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்து சாதாரண நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். சீசன் நேரங்களில் காலை 7 மணிக்கு படகு சேவை தொடங்கி நடைபெறும்.

தற்போது கோடை சீசன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. கோடை விடுமுறை சீசனை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 55 பயணிகளும்,மே மாதம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 964 சுற்றுலா பயணிகள் என 2 மாதங்களில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 19 சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்துள்ளனர். இதனை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
வீட்டில் விபச்சாரம் 2 பெண் புரோக்கர்கள் கைது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
கொல்லங்கோடு அருகே பள்ளியில் இனிப்பு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்; போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வெள்ளிமலையில் இலவச கண் மருத்துவ முகாம்

August 3, 2025
43 Views
போகலூர் ஒன்றியம் வைரவனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
தனியார் பள்ளி உரிமையாளரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ 10.5 கோடி மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த தந்தை மகன் மீது வழக்கு
அரியூர் ஷீரடி ஸ்ரீ அஷ்ய பாபா ஆலயத்தில் 13-ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account