By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்

Last updated: February 9, 2026 3:18 pm
February 9, 2026
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப். 9 –

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து வருஷாபிஷேக விழா இந்த ஆண்டு நட்சத்திர திதிபடி சப்தமி திதியான நேற்று நடந்தது.

இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சுப்ரப சேவையும், புண்ணிய வாசனம், அங்குரார்பன ரக்சாபந்தனம், விசேஷ ஹோமம், அஸ்டோத்து ஸத கலசாபிஷேகம், உற்சவமூர்த்திக்கு மகா சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, அச்சதாரோபனம் போன்றவை நடந்தது.

பின்னர் சதாகலசாபிஷேக பூஜை நடந்தது. அதன் பிறகு சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், யாகசாலை பூஜையும் நடந்தது.பின்னர் ஹோமம், யாகம் அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வ ழங்குதல் போன்றவைகளும் நடந்தது. அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த பூஜைகளை வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம்
செய்திருந்தது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே ஐ. டி. நிறுவன ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
கிருஷ்ணகிரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா: மாவட்ட செயலாளர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்
BNS இண்டஸ்ட்ரீஸ் & டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

துறையூர் அதிமுக பிரமுகர் கைது

April 3, 2026
68 Views
சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account