By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
கனஂனியாகுமரி

கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

Last updated: May 7, 2024 2:46 pm
May 7, 2024
137 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 06,

கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் கடலோர பகுதிகளில் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எச்சரிக்கையை மீறி சில இளைஞர்கள் கடலில் குளிக்க சென்று துரதிஷ்ட வசமாக உயிர் இழந்தனர். காப்பாற்றபட்ட இளைஞர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கணபதிபுரம் லெமூர் கடலோர பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்க்கொண்டு கடல்சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று கால் நனைக்கவோ, குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.மேலும் கடல் அலையில் சிக்கி காப்பாற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இளைஞர்களின் சிகிச்சை குறித்தும் அவர்களின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தடையை மீறி கடலோர பகுதிகளில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு

October 23, 2024
39 Views
தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும்
தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
அகஸ்தீஸ்வரத்தில் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account