By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
அரசியல்கனஂனியாகுமரிமாநிலம்

கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி

Last updated: October 18, 2025 4:29 pm
October 18, 2025
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 18 –

கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சட்ட மன்றத்தில் பேசியதாவது: மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி கொல்லங்கோடு நகராட்சி மிகப்பெரிய நகராட்சி. அதில் 50000 க்கும் மேலும் மக்கள் தொகை இருக்கிறது. அங்கு கடந்த 2024-ன் மானியக் கோரிக்கையிலா புதிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கு நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு நாட்கள் ஆன பிறகும் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. ஆனால் பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. எனவே அந்த பணியை சீக்கிரமாக துவங்கும் படி கேட்டு கொள்கிறேன் என கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு: உறுப்பினர் சட்டமன்றத்தில் தினந்தோறும் காலையில் என்னை பார்க்கிறார். அவர் தொகுதி என்றும் சொல்கிறார். இதை அவர் முதலிலேயே சொல்லியிருந்தால் நான் அதிகாரிகளிடம் எல்லா விவரங்களையும் கேட்டு கொண்டு வந்திருப்பேன். இருப்பினும் உறுப்பினர் கூறியது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி அந்த பணிகள் எதனால் தாமப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து தாமதத்தை நீக்கி உடன் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு கட்டுவதில் எந்தவித தடையும் இல்லை. அந்த பணிகளை துவங்குவதற்கு உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காவிரி உரிமையை பறிப்பது காங்கிரஸ் கட்சி: பா ஜனதா ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு
குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி
வேலூரில் அடுத்தடுத்து கைவரிசை: 9 சவரன் நகை திருடிய வாலிபர் கைது: தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
கன்னியாகுமரி கடலில் இருந்து 4 சுவாமி சிலைகள் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இநஂதியாஈரோடுஉலகம்தமிழ்நாடு

உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

November 11, 2025
249 Views
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு
தெங்கம்புதூரில் மதுவிற்ற 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account