By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
இராமநாதபுரம்தமிழ்நாடு

கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Last updated: May 27, 2026 6:51 pm
May 27, 2026
8 Views
Share
SHARE

முதுகுளத்தூர், மே 27 –

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் கடுகுசந்தை கிராமத்தில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி பயறு வகை பயிர்களில் நுண்ணுயிர் பாசனம் என்னும் தலைப்பில் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு M.K.அமர்லால் வேளாண்மை துனை இயக்குநர் (மாநில திட்டம்) அவர்கள் தலைமையேற்று தொழில்நுட்ப உரையாற்றுகையில்: நுண்ணுயிர் பாசனம் அமைப்பதற்கு தேவையான ஆவணங்கள் மேலும் நீர் ஆதாரங்களான ஆழ்துளை கிணறு, பண்ணைக்குட்டை உள்ள சிறுகுறு விவசாயிகள் 100% மானியத்திலும் மற்ற விவசாயிகள் 75% மானியத்திலும் நுண்ணுயிர் பாசனக் கருவிகள் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பயறுவகைப் பயிர்களில் 40-60% வரை தண்ணீர் சேமிப்பு,களை வளர்ச்சி குறைவு, உரங்களை நேரடியாக வழங்கலாம், மண் ஈரப்பதம் பாதுகாக்கப்படும், வறட்சி பாதிப்பு குறையும் போன்ற தகவல்களை எடுத்துக் கூறினார் திருமதி சீதாலட்சுமி வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் பரமக்குடி அவர்கள் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா, ரைசோபியம் ஆகியவற்றின் நன்மைகள் அதனைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினார்.

தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் தொழில்நுட்ப உரையாற்றுகையில் விவசாய அடையாள எண் பதிவேற்றம் பற்றி எடுத்துக் கூறினார். தீபன் உதவி வேளாண்மை அலுவலர் அவர்கள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தை பற்றி விரிவாக கூறினார். முத்துக்குமரவேல் வட்டார தொழில்நுட்ப உரையாற்றுகையில் அனைத்து திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். கோகுல் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கலந்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
மணக்குடியில் பழுதடைந்துள்ள இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள்: பி.டி. செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

May 17, 2024
115 Views
சாலை சீர் செய்யும் பணி தீவிரம்
தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account