By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடம்பன்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி; ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கடம்பன்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி; ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தென்காசி

கடம்பன்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி; ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Last updated: October 6, 2025 6:49 pm
October 6, 2025
49 Views
Share
SHARE

சங்கரன்கோவில், அக்டோபர் 06 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் மேற்கு ஒன்றியம் சேந்தமரம் மஜ்ரா ஊராட்சி கடம்பன்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5.5 லட்சம் மதிப்பீட்டில் வடகாசி அம்மன் கோவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கிளை கழகச் செயலாளர் சிவசக்தி, வேல்சாமி, முருகன், கோமதி, ராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ஸ்ரீமகேஷ், டிடிசி ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெள்ளத்துரை, மகளிர் அணி பெல்ஸ், ஒன்றிய பிரதிநிதி தினேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிற்றரசு, அகஸ்டின், முத்தமிழ், ஊராட்சி மன்ற தலைவர் செண்பககனி, ரவி, சேர்ந்தமரம் கிளைச் செயலாளர் செல்வராஜ், சீனிவாசன் மற்றும் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
தென்காசியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்
புளியங்குடியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு

June 16, 2025
79 Views
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
குழந்தை தொழிலாளர் கண்டறிதல் ஆய்வு
தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account