By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்

Last updated: July 6, 2026 8:18 pm
July 6, 2026
11 Views
Share
SHARE

ஓசூர், ஜூலை 6 –

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அந்திவாடி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி குப்புசாமி முயற்சியினால் உருவான பூங்காவை இன்று ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டில் ஓசூர் மாநகராட்சியும் TVS MOTOR COMPANY – SST சீனிவாசன் சர்வீஸ் ட்ரஸ்ட் நிறுவனமும் இணைந்து 20 லட்சம் நிதி உதவியுடன் புதியதாக கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டவர்கள் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் மாநகராட்சி துணை மேயர் சி.ஆனந்தய்யா உடன் இருந்து ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது.

பிறகு மரக்கன்றுகள் நட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிறகு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பாக்யலட்சுமி அண்ணாதுரை வருகை புரிந்த மேயர்,மற்றும் துணை மேயர்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். இதேபோல் அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மாமன்ற உறுப்பினர் பாக்யலட்சுமி அண்ணாதுரைக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் முகமது சபீர் ஆலம் மற்றும் TVS நிறுவனங்களின் தொழிற்சங்க தலைவர் ஆர்.குப்புசாமி TVS SST நிர்வாகிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. பாக்கியலட்சுமி அண்ணாதுரைக்கு
அம்பேத்கர் நகர், அந்திவாடி பொதுமக்கள் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி அண்ணாதுரை, இந்தப் பகுதி பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஹரிஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் தியாகராஜன், மாவட்ட துணை தலைவி சரோஜா, விளையாட்டு அணி மாவட்ட தலைவர் பீட்டர் சத்யராஜ், வட்டாரத் தலைவர் கெலமங்கலம் சுந்தர்ராஜ், இளைஞரணி காங்கிரஸ் மாவட்டதலைவர் அனில்குமார், பிரபு, திமுக கழக ஓசூர் மாநகராட்சி தெற்கு பகுதி பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு

October 15, 2025
34 Views
தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
கோதையாற்றில் சுற்றி திரியும் முதலை: சென்னை ஆராய்ச்சியாளர்களுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account