By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா
ஈரோடு

என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா

Last updated: October 8, 2025 10:30 am
October 8, 2025
72 Views
Share
SHARE

ஈரோடு, அக். 8 –

ஈரோடு திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லூரி கலை அரங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் பி.சி. துரைசாமி வரவேற்றார். சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் சாந்தி துரை சாமி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்
கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பாதை என்ற தலைப்பில் கர்மவீரர் கண்டெடுத்த அரசியல் தலைவர் என்.எஸ்.வி. சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் முன்னிலையில் வெளியிட்டார்.
இதன் முதல் பிரதியை தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் பெற்றுக் கொண்டார்.

இதன் பிறகு அவர் கூறியதாவது: இன்றைய காலத்தில் வளரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகவும் வரும் காலங்களில் இளைஞர்கள் மக்கள் நலனுக்காக பயன்பெறுபவர்களாக தன்னலம் கருதாமல் பொது நலன் கருதி செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் நிச்சயமாக வரும் சந்ததியினருக்கு ஒரு பொக்கிஷம். இளம் அரசியல்வாதிகளுக்கும் வருங்கால சந்ததிகளுக்கும் வழிகாட்டியாயும் திகழும் இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, ஓய்வு பெற்ற
ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், ராமநாதபுரம் முன்னாள் எம்பி உடையப்பன், திண்டுக்கல் முன்னாள் எம்பி உதயகுமார், பாஜ மாநில செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை முன்னாள் எம்எல்ஏ ராஜெந்திரன், இதயம் ஆயில் நிறுவனத்தின் முத்து, தொழில்அதிபர் ஜெயராமன், ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன், திண்டுக்கல் சுகுமார், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தமாகா துணை தலைவர் விடியல் சேகர், பொது செயலாளர் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ 2 கோடி மதிப்பில் என் ஜி பி பிளாக் புதிய கட்டிடம்
முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதியில் ரூ 1 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகள் அமைச்சர் சாமி நாதன் தொடங்கி வைத்தார்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு
திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை

September 15, 2025
82 Views
லால்குடி: நெல்மூட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
கொடமாண்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு சாதனை
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account