By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.

Last updated: May 2, 2024 11:31 am
May 2, 2024
126 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல் குமாரம்பட்டி பகுதியை சார்ந்த வினோத் என்பவரின்  மகள் சுப்ரியா குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

 நேற்று மாலை அவரது விவசாய நிலத்தில் தக்காளி தோட்டத்திற்கு தண்ணீர் கட்டி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

 இதனை அறியாத அவரது பெற்றோரான வினோத் மற்றும் ரேவதி தம்பதியினர் சிறுமியை காணவில்லை என்று நேற்று இரவு முழுவதும் அக்கம் பக்கம் உறவினர்களிடம் பள்ளி தோழிகளிடமும் விசாரித்து வந்துள்ளனர்.

 அப்போது நேற்று மாலை தக்காளி தோட்டத்திற்கு தண்ணீர் கட்ட சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரை ஊத்தங்கரை தீயணைப்பு துறை உதவியுடன் வடித்து பார்த்தபோது சிறுமி சடலமாக கிடந்தார்.

 இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மாணவியன் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
ஊத்தங்கரை நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா
மீடியா கிளப் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா
தேமுதிக திமுகவுடன் இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா

July 28, 2024
64 Views
அமர் சேவா சங்கத்தில் மதிய உணவு
மனைவி எரித்து கொலை ; 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது
கல்லூரி மாணவிகள் புத்தாக்க பயிற்சி
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account