By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி

உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு

Last updated: June 23, 2025 4:29 pm
June 23, 2025
23 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 23 –

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பேறுஅள்ளி கிராம மைதானத்தில் உலக யோகாசனத்தை முன்னிட்டு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோகா தினம் விழிப்புணர்வு பயிற்சி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் கார்த்திகேயன், பிஜேபி பிரமுகர்கள் கோபாலகிருஷ்ணன், சபரி, ராஜா, கிருஷ்ணமூர்த்தி, அருணா, ரகு, நடராஜ், கோவிந்தராஜ் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. யோகாவின் நன்மை மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் மக்களை யோகா பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. மூச்சுப் பயிற்சி, முத்திரை பயிற்சி, பத்மாசனம், சக்கராசனம் , பிரனாயசனம் பயன்களை விளக்கம் தந்து பயிற்சி அளித்தனர். யோகா பயிற்சியின் மூலம் முதுகு வலி, மூட்டு வலி, இரத்த உயர்வு அழுத்தம், இருதய பிரச்சனையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம். உடலுக்கு உடற்பயிற்சி வலுவூட்டுவது போல் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கும் ஞாபக சக்தி பெரும் ஆற்றல் புரிகிறது யோகாசனம். இதனால் யோகா என்ற அற்புத பயிற்சியை நாமும் தினந்தோறும் கடைப்பிடித்து அதன் பயனை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உலக யோகாசன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகாசன பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிங்காரப்பேட்டை அருகே நிலத்திற்கு செல்லும் வழி பாதை சம்பந்தமாக ஒருவருக்கு அறிவாளால் வெட்டு
இலவச வேட்டி சேலை விழங்கும் விழா
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மத்தூர் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள்
இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்

August 12, 2025
27 Views
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு
போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு
கலைஞர் கைவினை திட்டம் 2024-25
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account