By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்

Last updated: August 26, 2025 2:52 pm
August 26, 2025
45 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 26 –

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு நாடார் மேடு ரீட்டா தொடக்கப் பள்ளியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் பயிலும் 6,786 மாணவ, மாணவியர்கள், நகராட்சிகளில் 23 பள்ளிகளில் பயிலும் 1,362 மாணவ, மாணவியர்கள், ஊரகப்பகுதிகளில் 1,033 பள்ளிகளில் பயிலும் 40,845 மாணவ, மாணவியர்கள் பயன் பெற்று வந்தனர். தற்போது ஈரோடு மாநகராட்சியில் 15 பள்ளிகளில் பயிலும் 3,168 மாணவ, மாணவியர்கள், நகராட்சிகளில் 12 பள்ளிகளில் பயிலும் 2,280 மாணவ, மாணவியர்கள், ஊரகப் பகுதிகளில் 27 பள்ளிகளில் பயிலும் 1,501 மாணவ, மாணவியர்கள் என 54 பள்ளிகளில் பயிலும் 6,949 மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சியில் 74 பள்ளிகளில் பயிலும் 9,954 மாணவ, மாணவியர்கள், நகராட்சிகளில் 35 பள்ளிகளில் பயிலும் 3,642 மாணவ, மாணவியர்கள், ஊரகப் பகுதிகளில் 1,060 பள்ளிகளில் பயிலும் 42,346 மாணவ, மாணவியர்கள் என மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 1,169 பள்ளிகளில் பயிலும் 55,942 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் துணை மேயர் செல்வராஜ், மண்டல குழுத் தலைவர்கள் பி.கே. பழனிசாமி சசிகுமார், குறிஞ்சி என். தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குவிந்த பொது மக்கள் 410 மனு
தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி
ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் ஆட்டோ டாக்சி வாங்க ரூ.1 இலட்சம் மானியம்; ஆட்சியர் கந்தசாமி தகவல்
காளான் பொருட்கள் உற்பத்தி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி

November 20, 2024
38 Views
நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
கிருஷ்ணகிரியில் மரியன்னையின் அற்புத கெபி திறப்பு விழா
மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account