By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Last updated: April 23, 2026 6:20 pm
April 23, 2026
77 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 23 –

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 8 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 118 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த 8 தொகுதிகளிலும் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 2379 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டது.

இதில் பெரும்பாலான வாக்கு சாவடிகளில் காலையிலேயே விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டுமே மந்தமாக இருந்தது. இந்த வாக்கு சாவடிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை போக போக அதிகமானது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இளம் வாக்காளர்கள் அதிக அளவில் ஆர்வமாக ஓட்டு போட்டதை காண முடிந்தது.

8 சட்ட சபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 90 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இருப்பினும் இறுதி கட்ட ஓட்டுப் பதிவு சதவீதம் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
28 மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் யோகா செய்து குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை
கோவை சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக தொழிலாளர் தினம் அனுசரிப்பு மற்றும் மருத்துவ முகாம்
காசநோய் ஒழிப்பு புகையிலை எதிர்ப்பு
திருச்சி: நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தாதும் மணல் அள்ளும் திட்டத்தை கைவிட வேண்டும்

September 29, 2024
107 Views
பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கடிதம் எழுதும் போட்டியை ஊக்க படுத்த அஞ்சல்
ரூ 48.33 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்
விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account