By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்

Last updated: February 25, 2026 6:58 pm
February 25, 2026
54 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 25 –

ஈரோடு டெக்ஸ்வெலியில் ரூ. 50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த டைட்டீல் பார்க்கில் பிரமாண்டமான பார்ச்சூன் சிட்டி சர்வதேச தரத்தில் சகல வசதிகளுடன் ஷாப்பிங் சிட்டி என்ற ஷாப்பிங் சந்தை அமைய உள்ளது. இந்த ஷாப்பிங் சந்தையில் பல முன்னணி பிராண்டுகளின் அவுட் லெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், முன்னணி உணவகங்களின் ரெஸ்டாரன்ட்கள், புட் கோர்ட்டுகள், ஒரே நேரத்தில் 120 கார்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி, திரையரங்குகள், குழந்தைகள் விளையாடுவதற்கு மெகா கேம் ஜோன், பங்ஷன் ஹால், கார்ப்பரேட் அலுவலகங்கள்‌ மற்றும் முன்னணி ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் கட்டும் குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளன.

துபாய் சிங்கப்பூர் போன்ற மேலை நாடுகளுக்கு இணையாக அமைய உள்ள இந்த பார்ச்சூன் சிட்டி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். இத்தகவலை டெக்ஸ்வேலி சேர்மன் லோட்டஸ் பெரிய சாமி, துணைத்தலைவர் தேவராஜன், நிர்வாக இயக்குநர் குமார் மற்றும் இணை இயக்குநர் ரவி ஆகியோர் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
பாரதிதாசன் பல்கலைக்கழக டென்னிஸ் போட்டி
இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்
கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்த அதிகாரிகள் பண்ற கூத்து

November 20, 2024
60 Views
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் கூலி படத்திற்கு வேட்டி சேலை வழங்கி இலவசமாக படத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் முடிவு
‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account