By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை: தலைவர் நல்ல ஜி. பழனிசாமி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை: தலைவர் நல்ல ஜி. பழனிசாமி தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை: தலைவர் நல்ல ஜி. பழனிசாமி தகவல்

Last updated: April 9, 2026 4:59 pm
April 9, 2026
13 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 9 –

கே எம் சி எச் மருத்துவமனை தலைவர் நல்ல ஜி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: டாக்டர் மோகன் கடந்த 15 வருடங்களாக இருதய நலம் ஆலோசனை மற்றும் இருதய நுண்துளை சிகிச்சை நிபுணராக கே.எம்.சி.ஹச் கோவை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஈரோடு கே.எம்.சி.ஹச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தனது சேவையை தொடர்கிறார்.

இருதய நல சிறப்பு சிகிச்சைகளான அதிக சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறை, இருதய இரத்தக்குழாய் சுண்ணாம்புச் சத்து படிமானத்திற்கான சிறப்பு சிகிச்சைகள், இருதய இரத்தக்குழாய் உள் படம் பிடிக்கும் சிறப்புச் சோதனை மற்றும் ஸ்டண்ட் சிகிச்சை, இருதய செயலிழப்பிற்கான சிறப்பு சிகிச்சை, இருதய தற்காலிக மற்றும் நிரந்தர இருதய துடிப்புக் கருவி பொருத்துதல், இருதய வால்வுகளுக்கான நவீன நுண்துளை சிகிச்சை முறைகள், இருதய இரத்த அழுத்தக்குறைபாட்டிற்கான சிறப்பு பலூன் சிகிச்சை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் மாரடைப்பிற்கான சிறப்பு முதல்நிலை சிகிச்சைகளை வெற்றிகரமாக கையாண்டு வருகிறார்.

இதுவரை ஆஞ்சியோகிராம் 5000, ஆஞ்சியோபிளாஸ்ட்டி 1000, இரத்தக்குழாய் சுண்ணாம்புச் சத்து படிமானத்திற்கான சிறப்பு சிகிச்சைகள் 250 ஆகியவற்றை திறம்பட மேற்கொண்டு பல மனித உயிர்களை காப்பாற்றியுள்ளார். மேலும் ஈரோட்டில் இருதயத்தில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கண்டறிந்து அதற்கு தேவையான உடனடி சிகிச்சை முறைகளை மேற்கொண்டு உயிர்களை காப்பாற்றுவதில் கே.எம்.சி.ஹச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. இதுவரை 21,000 ஆஞ்சியோகிராம்களும் 11,000 ஆஞ்சியோபிளாஸ்ட்டி, 1,200 பேஸ்மேக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3,000 த்திற்கும் அதிகமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சை முறைகளை கையாள மிகச்சிறந்த மருத்துவர்கள் மருத்துவக்குழுவும் அதற்கு தேவையான அதிநவீன மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளும் கொண்டு ஒருங்கிணைந்த மருத்துவமனையாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இருதய நோய் நிபுணரான டாக்டர் மோகன், இருதயவியல் நோய் நிபுணர்களான டாக்டர் அனிதா, டாக்டர் சரஸ்வதி, டாக்டர் காயத்ரி பெரியசாமி ஆகியோரை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மயக்க மருந்து தெளித்து மாணவி பலாத்காரம்
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை

September 30, 2025
42 Views
அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி
மதுரை மாநகராட்சியில் 3 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account