By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: March 2, 2026 7:34 pm
March 2, 2026
37 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 2 –

ஈரானுக்கு எதிராக பயங்கரவாத அமெரிக்கா தாக்குதலை கண்டித்தும் ஈரானின் உச்ச தலைவர் இமாம் அலி கமேனி படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மாநிலம் தழுவிய அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக தொண்டி பேரூர் பி.வி.பட்டிணத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக சார்பாக தமுமுக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு சொந்தங்கள் மற்றும் தமுமுக மமக தொண்டி பேரூர், பி.வி.பட்டிணம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளான சமூக சொந்தங்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை பி.வி.பட்டிணம் கிளை தலைவர் சலீம், தமுமுக செயலாளர் ரியாஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் தொண்டி கிழக்கு பகுதி் தமுமுக செயலாளர் இபுராமுஷா, தொண்டி பேரூர் மமக துணை செயலாளர் ரிஸ்வான், தொண்டி இளைஞர் அணி செயலாளர் யாசிர், நம்புதாளை தமுமுக செயலாளர் ஜாசிர், மற்றும் பி.வி.பட்டிணம் ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் வினியோகம் பதிவாளர் தொடக்கம்
சென்னை வேர்மேட் கண்காட்சியை அமைச்சர் பி. மதன்ராஜா துவக்கி வைத்தார்
திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

May 11, 2026
35 Views
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு
பப்பாளி விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
மறுபுனரமைப்பு செய்யப்பட்ட பூங்கா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account