By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிவகங்கைதமிழ்நாடு

இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: February 5, 2026 7:14 pm
February 5, 2026
61 Views
Share
SHARE

இளையான்குடி, பிப். 05 –

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நகரகுடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி தெய்வானை (45) என்பவரின் தலைமையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்து பேசினார்கள்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது: நகரகுடி கிராமத்தில் தெய்வானை, அழகன், கார்த்திகைராஜன் மற்றும் கருப்பணன் ஆகிய குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டின் இடத்திற்கு பட்டா வீட்டு வரிரசீது மற்றும் மின் கட்டண ரசீது ஆகியன உள்ளது.

இருப்பினும் எதிர்மனுதாரர் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது எனக் கூறி கடந்த வாரம் கார்த்திகேயன் என்பவரின் வீட்டை வருவாய்த்துறையினர் இடித்துவிட்டனர். அடுத்து மற்ற மூன்று வீட்டையும் இடிப்போம் என அதிகாரிகள் கூறி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக எங்கள் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.

எனவே மனு விசாரணையின் முடிவு வரும் வரை வருவாய்த்துறையினர் எங்களின் வீடுகளை இடிக்கக் கூடாது. இதை தாங்கள். மண்ணின் நீதியாக எடுத்துக்கொண்டு உரிய விசாரணை செய்து போதிய கால அவகாசம் கொடுத்து தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு ரூ.50,000 அபராதம்
ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
கொளத்தூரில் பச்சையம்மன் கோவில் வருஷாபிஷேக விழா: பெண்கள் பால்குடம் எழுத்து வழிபாடு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கடை வாடகை தொகைக்கு ஜிஎஸ்டி 18%

November 18, 2024
69 Views
சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்
குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு காவல்
தேனி மாவட்டம் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account