By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரயில்வே பணிகளை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரயில்வே பணிகளை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரயில்வே பணிகளை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது

Last updated: June 5, 2026 4:57 pm
June 5, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 5 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட இரயில்வே பகுதிகளை அகலப்படுத்துவதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் இரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட நுள்ளிவிளை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிப்பதோடு, பழுதடைந்துள்ள தற்காலியாக சாலைகளை சீரமைத்து, வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் சீரமம் இன்றி செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நீண்ட நாள்களாக முடிக்கப்படாத ஒழுகினசேரி இரயில்வே மேம்பால பணிகளை உடனடியாக முடித்து, வாகனங்கள் எளிதாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நாகர்கோவில் டவுண் இரயில்வே நிறுத்தத்தினை நான்கு வழி இரயில்வே வழித்தடமாக மாற்றிட தேவையான, நிலங்களை கையகப்படுத்துவது குறித்தும், செலவினங்கள் குறித்த திட்ட மதிப்பீடு வழங்குமாறும் இரயில்வே துணை முதன்மை பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மார்த்தாண்டம் – விரிகோடு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்ட இடத்தினை தவிர்த்து, புதிய இடத்தினை தேர்வு செய்து பணிகளை துவக்கிட அனைத்து பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதோடு, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான பழுதடைந்துள்ள இரயில்வே பாலங்கள் மற்றும் சாலைகளை சீரமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, இரயில்வே துணை முதன்மை பொறியாளர் பவன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்மபிரியா, கோட்டபொறியாளர் நெடுஞ்சாலை லிங்குசாமி (திருநெல்வேலி)​, நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், பொறியாளர்கள் தனி வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

காவேரி வழக்கின் தீர்ப்பை செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்
சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை
இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்
தென்தாமரைகுளம் கோல்பின் குடும்பம்
ராஜாக்கமங்கலம் அருகே தென்னந்தோப்பில் டிரைவர் கொலை: 4 பேர் சிக்கினர்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி

August 12, 2024
137 Views
செதுவாலை ஸ்ரீ ரங்கா மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம்
அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சிவாஜியின் 24-வது ஆண்டு நினைவு தினம்
மாவட்ட இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account