By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம்!

Last updated: September 1, 2026 3:48 pm
September 1, 2026
3 Views
Share
SHARE

ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக ரயில் பயணிகள் சங்கம் தகவல்

நாகர்கோவில், செப்.1:

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நெய்யூர் சர்வதேச மருத்துவமனை, பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு இரணியல் ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளின்போது போதிய நடைமேம்பால வசதி ஏற்படுத்தப்படாததால், பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சில பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் தண்டவாளத்தை கடந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதாக ரயில் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர்க்க 2-வது நடைமேம்பாலம், பயணச்சீட்டு அலுவலகம் மற்றும் 2-வது நுழைவாயில் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தெற்கு ரயில்வேயிடம் முன்வைத்திருந்தது.

இதற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு, இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 4 கோரிக்கைகளும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
புத்தக திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு இயக்கம்
பாரதிய ஸ்டேட் வங்கி சார்பில் கூட்டாலுமூட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தாமரைகுளம் சேகரத்தில் றாலி பெருவிழா

February 5, 2025
81 Views
குளத்தில் மீன் விரலிகள் இருப்பு
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
தருமபுரியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
தனியார் நிதி நிறுவன ஊழியர் மாயம்!மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account