By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‎இரணியல் அருகே பைக் மோதி ராணுவ வீரர் மனைவி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ‎இரணியல் அருகே பைக் மோதி ராணுவ வீரர் மனைவி பலி
கனஂனியாகுமரி

‎இரணியல் அருகே பைக் மோதி ராணுவ வீரர் மனைவி பலி

Last updated: August 4, 2025 3:59 pm
August 4, 2025
77 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஆக. 4 –
‎
‎இரணியல் அருகே உள்ள மொட்டவிளையை சேர்ந்தவர் ராஜன் (43). அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (39). பிஏ பட்டதாரி. இந்த தம்பதிக்கு 12 மற்றும் 7 வயதில் மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பினார். பின்னர் ராதிகா சாலையின் இடது ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
‎
‎அப்போது மொட்டவிளையில் இருந்து பேயன்குழி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த பைக் ராதிகா மீது பயங்கரமாக மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட ராதிகா அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி தலை சிதைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதனிடையே ராதிகா மீது மோதிய பைக் அதே வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலையின் மறுபுறம் ஓரமாக நிறுத்தி இருந்த ஹிட்டாச்சி மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில் பைக்கை ஓட்டி வந்த தாணிவிளையை சேர்ந்த வாலிபர் ஜெசோ (23) என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த ஆகாஷ் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே 6 மாதங்கள் முன்பு மாயமானவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்பு
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நகை அடகு கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

October 4, 2024
69 Views
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்
மாரடைப்பால் லோகோ பைலட் உயிரிழப்பு
நாகர்கோவிலில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account