By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்
கனஂனியாகுமரி

இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்

Last updated: September 27, 2025 2:24 pm
September 27, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 27 –

நாகர்கோவில் தலைமை அலுவலக வளாகம் முன்பு நவராத்திரியை முன்னிட்டு அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் இணைந்து இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு வழங்குகிற சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு ஏற்பாட்டினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் தலைமையில் செய்திருந்தனர். இந்த கொலு நிகழ்ச்சியினை மகளிர் கிறித்தவ கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பார்வையிட்டனர். அஞ்சல் துறை பற்றியும் அஞ்சல் துறை மக்களுக்கு வழங்குகின்ற சேவைகள் பற்றியும் அஞ்சல் ஊழியர்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தனர்.

பின்பு அஞ்சல் துறை சேவைகள் சம்பந்தமாக நடத்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை நாகர்கோவில் தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ்குமார் வழங்கினார். பின்பு மாணவிகளிடம் கடிதம் எழுதும் பழக்கத்தினை மீள் உருவாக்கம் செய்திடும் நோக்கில் கடிதம் எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது. அனைத்து போட்டிகளிலும் மாணவிகள் வெகு ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷீஜா, பிரின்சி மற்றும் அஞ்சல் துறையை சார்ந்த அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழநாடு நடை பாதை வியாபாரிகள் சங்க கலந்தாய்வு கூட்டம்
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அன்பு வனத்திற்கு கொல்கத்தாவினர் வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து

November 5, 2024
74 Views
தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
கண்டரமாணிக்கம் பகுதியில் நீர்நிலை சீரமைப்புப் பணி
GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
தைக்காப்பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account