By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
கனஂனியாகுமரி

இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்

Last updated: June 10, 2025 6:57 pm
June 10, 2025
231 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 10 –

இந்திய அஞ்சல் துறை சார்பில் பேக்கிங் சேவை மாவட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைப் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் குமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கா.செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: சிறந்த தரத்தில் குறைந்த செலவில் நம்பிக்கையுடன் பேக் செய்து, இந்தியாவின் எந்த மூலைக்கும் பாதுகாப்பாக அனுப்பும் வசதியை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (35 கிலோ வரை) பார்சல் தபால் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வசதி, இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இச்சேவை தற்போது கீழ்காணும் அஞ்சலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது: நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகம், கன்னியாகுமரி மற்றும் நெய்யூர், குளச்சல், அருமனை, மார்த்தாண்டம், குழித்துறை போன்ற துணை அஞ்சலகளிலும் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை நம்பிக்கையுடன் சிறந்த தரத்தில் குறைந்த செலவில் பேக் செய்து, இந்தியாவின் எந்த மூலைக்கும் பாதுகாப்பாக அனுப்ப முடியும். பயனாளர்களுக்கு இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் உங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை நேரில் அணுகியோ அல்லது 9894774410, 9080820107 என்ற
வணிகத் தொடர்பு அதிகாரி தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு குமரி மாணவர் ஜெனிஷ் தேர்வு
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்

February 8, 2025
144 Views
பொன்னப்பநாடார் நினைவு தினம்
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு
ஓசூர் அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திக்கொலை; போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெற்றோர் சாலை மறியல்
அக்சிலியம் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account