By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு
தமிழ்நாடுதருமபுரி

ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் சரவணன் உத்தரவு

Last updated: July 15, 2026 2:45 pm
July 15, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 15 –

தருமபுரியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியவளாகத்தில் உள்ள ஆவின் பால் பதனிடும் ஆலையை ஆட்சியர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, தரம், குளிரூட்டும் எந்திரங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு ஆவின்பால் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டுறிந்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் 245 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 36 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சாரா சரியாக நாள் ஒன்றிற்கு 1,51,520 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் சுமார் 8, 200 லிட்டர் பால் உள்ளூர் விற்பனைக்கு போக மீதம் 1,43,320 லிட்டர் பால் சென்னை மாநகர பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் ஆவின் பால் பாக்கெட், பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உப பொருட்கள் விற்பனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் மற்றும் ஊக்கத்தொகையை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். கால்நடை தீவனம் மற்றும் தாது உப்பு கலவை ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு முறைப்படி வழங்க வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

\இந்த ஆய்வின் போது தருமபுரி ஆவின் பொது மேலாளர் மாலதி, பால் துணைப் பதிவாளர் பார்த்திபன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பால்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
குமரியில் முதல்வர் சிறு விளையாட்டு மையங்களில் கலெக்டர் ஆய்வு
திருச்சி: லஞ்சம் பெற்ற விஏஓ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்

November 18, 2025
67 Views
ரூ. 9.9 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி
பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account