By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றூர் நர்சிங் கல்லூரியில் ரத்த தான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆற்றூர் நர்சிங் கல்லூரியில் ரத்த தான முகாம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆற்றூர் நர்சிங் கல்லூரியில் ரத்த தான முகாம்

Last updated: July 1, 2026 6:21 pm
July 1, 2026
4 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜூலை 1 –

திருவட்டாறு அருகே ஆற்றூர் ஓயிட் நினைவு நர்சிங் கல்லூரி மற்றும் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஒயிட் நினைவு கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் சோயி சோபனா அலக்ஸாண்டர் மற்றும் மருத்துவர் கோலப்பன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமின் தொடக்கமாக இரத்ததானம் செய்வதன் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் ராஜன் சிறப்புரையாற்றினார். முகாமை முன்னிட்டு 58 நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் முன்வந்து தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

முகாமின் முடிவில் மருத்துவர் குருதி கொடையாளர் பாராட்டு சான்றிதழ்களை இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு வழங்கினார். தானமாக பெறப்பட்ட இரத்தம் அனைத்தும் அரசு இரத்த வங்கிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் விபத்தில் பலியான தூய்மை பணியாளருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவராண நிதி வழங்கிய எம்எல்ஏ
குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
இரணியல் அருகே கூரை வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்
பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதென்காசிமாவட்டம்

சிந்தாமணியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா

May 26, 2025
52 Views
கோபி அருகே மனுநீதி நாள் முகாமில் ரூ.1.92 கோடி நலத்திட்ட உதவிகள்
18 மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி
223-வது நினைவு தினத்தை முன்னிட்டுடாஸ்மார்க் கடைகள் விடுமுறை
மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account