By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து: 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து: 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து: 3 பேர் மீது வழக்கு

Last updated: May 11, 2026 6:17 pm
May 11, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (44). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தோவாளை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (42) என்பவருக்கு மல்லிகை பூ கொடுத்துள்ளார். இதில் ரூ. 2000 பணம் கொடுக்க வேண்டி உள்ளது.

இந்த பணத்தை ஈஸ்வரமூர்த்தி கொடுக்காமல் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி தனக்கு பணம் கொடுக்காமல் இருப்பது பற்றி மகேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஈஸ்வரமூர்த்தி பூ வாங்கினால் பணம் தரமாட்டான். கேட்டால் மிரட்டுவான் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ஈஸ்வரமூர்த்தி ஆத்திரமடைந்தார். தன்னை பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டது ஏன் என கேட்டுள்ளார். இதனால் இருவரும் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நேற்று ஈஸ்வரமூர்த்தி உட்பட 3 பேர் சேர்ந்து மகேஷை தாக்கி, கத்திரி கோலால் குத்தி உள்ளனர்.

இதில் மகேஷ் படுகாயம் அடைந்தார். சம்பவம் குறித்து மகேஷ் அளித்த புகார் பேரில் ஈஸ்வரமூர்த்தி அவரது மனைவி சகிலா உட்பட 3 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
தமிழக ஆயர் பேரவை அச்சிட்டதாக போலி நோட்டீஸ்: திமுக பேரூராட்சி தலைவியின் கணவன் உட்பட சிலர் கைது
வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு

April 18, 2026
18 Views
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் படி மக்களை இணைக்கும் நிகழ்ச்சி; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
முட்டம் கடல் பகுதியில் மாசு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற கோரி ஏஜேஎம் பவுண்டேஷன் ஆட்சியரிடம் மனு
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account