By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு

Last updated: August 25, 2025 4:28 pm
August 25, 2025
27 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 25 –

நெல்லையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று காலை பால் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து பூதப்பாண்டி செல்லும் சாலையில் உப்பாத்து ஓடை மேல் கட்டப்பட்டுள்ள மரப்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. ஒரு கட்டத்தில் லாரி பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் 50 அடி ஆழமான ஓடைக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி ஓடைக்குள் விழுந்ததால் அதிலிருந்து பால் முழுவதும் ஓடையில் ஓடி வீணானது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து லாரியில் சிக்கி இருந்த டிரைவர் உடலை மீட்டனர். போலீசார் உடலை பிரதேச பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த டிரைவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா
குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்
மார்த்தாண்டம் அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் நியோ பிரைம் என்ற புதிய மருத்துவமனை திறப்பு விழா

June 26, 2025
25 Views
மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம்
மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்
பொதுமக்களிடமிருந்து மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டார்
கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account