By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்
திருப்பத்தூர்மாவட்டம்

மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்

Last updated: February 3, 2025 12:17 pm
February 3, 2025
103 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:31, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பஞ்சனம்பட்டியில் செயல்பட்டு வரும் செவன்த்-டே அட்வண்டிஸ்ட் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

 

இந்நிகழ்ச்சியில்  பள்ளியின் முதல்வர் கொம்பையா ஆபிரகாம் தலைமை வகித்தார். 

சிறப்பு விருந்தினர்களாக திருப்பத்தூர் தீயணைப்புத்துறை காவல் ஆய்வாளர் தசரதன், மருத்துவத்துறை பிரகாஷ், போதகர் விக்ரம் சார்லஸ் ஆகியோர் பங்கேற்றனர். 

சிறப்பு விருந்தினர்கள் வருகையின் போது பள்ளி மாணவ மாணவிகளின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு துறை காவல் ஆய்வாளர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பேசுகையில்: 

மாணவ மாணவச் செல்வங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு விளையாட்டு துறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் வழிகாட்டுதலும், ஆசிரியர்களின் ஊக்கத்துடனும் சமுதாயத்தில் சிறந்து விளங்க வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்தே விடாமுயற்சியோடு ஒவ்வொரு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியை அடைய வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கனிவோடு கவனித்துக் கொள்வதோடு தங்களின் வீடு மற்றும் அருகாமையில் தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறினார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி, சதுரங்கம், சிலம்பம்,அணிவகுப்பு பயிற்சி, என ஒவ்வொரு  போட்டிகளிலும்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். 

இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை லட்சுமணன், பள்ளியின் பள்ளியின் இருபாலர்  ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
பாயும் புலி புரட்சி பயணம்
மனைவி மது குடிக்க பணம் கொடுக்காததால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

September 12, 2024
60 Views
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மழை நீர் சேகரிப்பு அமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account