By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்

Last updated: January 20, 2026 5:31 pm
January 20, 2026
31 Views
Share
SHARE

தருமபுரி, ஜனவரி 20 –

தருமபுரி மாவட்டம், அரூர் உழவர் சந்தையில், பாலாறு வேளாண் கல்லூரி (Palar Agricultural College) மாணவர்கள் விவசாயிகளுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவப் பாடத்தின் (RAWE) ஒரு பகுதியாக இங்கு முகாமிட்டுள்ள மாணவர்கள், உழைப்பாளர் திருநாளாம் பொங்கல் விழாவை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, மாணவர்கள் விவசாயிகளிடம் விளைபொருட்களின் தற்போதைய சந்தை விலை மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். பின்னர், விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பதிலளித்த மாணவர்கள், ரசாயன உரங்களுக்கு மாற்றாக பஞ்சகவ்யா, வேப்பம் புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளை விளக்கினர்.

மேலும், விளைபொருட்களைத் தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்டுவது குறித்தும், பூச்சி மேலாண்மைக்கான எளிய இயற்கை முறைகள் குறித்தும் மாணவர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
துறையூர்: ஆம்னி பேருந்து கவிழ்ந்து 21 பேர் காயம்
தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
புளியங்குடியில் பட்டா வழங்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ

October 18, 2024
88 Views
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
பெண் குழந்தைகளின் சான்றுகளில் முறைகேடு நடந்தால் சட்டப்படி நடவடிக்கை
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account