By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கல்விமாவட்டம்

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Last updated: May 6, 2024 1:20 pm
May 6, 2024
196 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 03 05 2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவங்கப்பட்ட 04:30 மணி  அளவில்  நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா சுரேஷ்  தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது பள்ளியின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் எடுக்கப்பட்டது பள்ளியின் எதிர்கால திட்டங்களை குறித்தும் தலைமை ஆசிரியர் ஆர் சாந்தி பள்ளி மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல்  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பொறுப்பும் அவர்களின் பங்களிப்பும் குறித்து விரிவாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினார் மற்றும் பள்ளியில் உள்ள மாணவிகளின் அறைகளுக்கு வண்ணம் பூசுதல் தேவையான இருக்கைகள் முறையாக செய்து கொடுக்க கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிந்து குறைகள் இருப்பின் அவற்றினை கலைந்து முறைப்படுத்த வேண்டும் என்றும் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள் குடும்ப சூழ்நிலை காரணமாக இடைநிற்றல் ஏற்பட்டு இருப்பின் அவர்களை கண்டறிந்து படிப்பதற்கு தேவையான அனைத்து வழி முறைகள் செய்து கொடுக்க வேண்டும் 10 மற்றும் 11 12 வகுப்புகளில் படித்த மாணவி தேர்ச்சி பெறாது இருந்தால் அவர்களை கண்டறிந்து ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு சுத்தமான கழிப்பிட வசதி  காற்றோட்டமான அறைகள் தேவையான மின்விளக்கு வசதிகள் அடிப்படைத் தேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்  இதில் ஆசிரியர் பிரதிநிதி சத்யா மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சுஜாதா தீபா அஜந்தா ஜெயந்தி சுகந்தா மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

30 மது பாட்டிலுடன் பெயிண்டர் கைது
இரத்தப் பிரிவு பொருந்தாவிட்டாலும் சிறுநீரக மாற்று!
மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்
மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது

June 9, 2026
40 Views
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
வெட்டு திரைப்படம் இன்று வெளியானது
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account