By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அணைகட்டு அடுத்த அத்தியூர் களங்கமேட்டில் ஶ்ரீகாலபைரவர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அணைகட்டு அடுத்த அத்தியூர் களங்கமேட்டில் ஶ்ரீகாலபைரவர் திருவிழா
வேலூர்

அணைகட்டு அடுத்த அத்தியூர் களங்கமேட்டில் ஶ்ரீகாலபைரவர் திருவிழா

Last updated: September 15, 2025 4:07 pm
September 15, 2025
127 Views
Share
SHARE

வேலூர், செப். 15 –

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அத்தியூர் களங்கமேடு கிராமத்தில் காப்பு காட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கால பைரவர் திருவிழா 15-வது ஆண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடும் சிறப்பு அலங்காரமும் சிறப்பு ஆராதனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் விநாயகர் பூஜையும் பகல் 12 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் க்கு பூஜை கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. பகல் ஒரு மணிக்கு சிவனுக்கும் நந்தி பகவானுக்கும் பூஜையும் பகல் 2 மணி அளவில் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் ஜீவா சேட்டு, துணைத்தலைவர் ஜெய்சங்கர் மற்றும் விழா குழுவினர்கள் சேகர், சத்தியமூர்த்தி, திருப்பதி மற்றும் ஊர் பெரியவர்கள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் அன்பு கரங்கள் திட்டம்
கமலாட்சிபுரம் ஓட்டேரியில் 23 பிட்னெஸ் திறப்பு விழா
ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா
கல்லூரியில் ஜீசஸ் லவ்விங்மினிஸ்ட்ரி துவக்க விழா
பள்ளியில் தீபாவளி திருநாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

பேங்க் ஆஃப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி

October 12, 2024
147 Views
இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account