By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அட்மா திட்டத்தின் கீழ் தேரூர் மகாராஜபுரத்தில் ஒரு நாள் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அட்மா திட்டத்தின் கீழ் தேரூர் மகாராஜபுரத்தில் ஒரு நாள் பயிற்சி
கனஂனியாகுமரி

அட்மா திட்டத்தின் கீழ் தேரூர் மகாராஜபுரத்தில் ஒரு நாள் பயிற்சி

Last updated: September 17, 2025 3:50 pm
September 17, 2025
47 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 17 –

அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்டப் பயற்சி தேரூர் மகாராஜபுரம் கிராமத்தில் இலாபகரமான முறையில் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம்  வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரின்ஸ் ஜெயசிங் வரவேற்புரை வழங்கி அட்மா திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குனர் ஜாய்லின் சோபியா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை வழங்கினார்.

அகஸ்தீஸ்வரம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுனில் தத் அவர்கள் முதலமைச்சர் உழவர் நல பாதுகாப்பு திட்டம், உழவர் அட்டை, பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டங்கள் குறித்தும் மேலும் நெல் வயலில் மீன் வளர்ப்பது குறித்தும் பயிற்சி வழங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார மீன்வளத்துறை ஆய்வாளர் அனுஷாலினி அவர்கள் பண்ணை குட்டை மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும் விரிவான பயிற்சி வழங்கினார்.

மேலும் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பில் ஈடுபட மீன் குட்டைகளை சரியான முறையில் அமைத்து மீன் குஞ்சுகளை வாங்கி உணவு அளித்து களை மற்றும் பகை மீன்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அறுவடை செய்து விற்க வேண்டும். விவசாயிகள் குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் இந்தத் தொழிலில் அரசு மானியங்களும் கிடைக்கின்றன என தெரிவித்தார்.

இதில் 40 க்கும்  மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் விவசாயிகளின் கைபேசியில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் சுய உதவி குழுக்கள் மூலம் மீன் ஊறுகாய் செய்வதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயகுமாரி, சிந்துஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி
“கியான் போஸ்ட்” என்ற புதிய அஞ்சல் சேவை அறிமுகம்
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு

October 29, 2024
54 Views
இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைத்தள பயிற்சி
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account