By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
கனஂனியாகுமரி

வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை

Last updated: March 19, 2025 4:42 pm
March 19, 2025
71 Views
Share
SHARE

கருங்கல், மார்- 19

கருங்கல் அருகே மங்கலகுன்று என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்ததையடுத்து திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கார்த்திக் அணஞ்சிக் கோடு பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கார்த்திக்கை இரவு காணவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று காலையில் அவர் சகோதரி வீட்டில் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தொங்கி இறந்த விலையில் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து உறவினர்கள் கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி
ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
புனித அந்தோணியார் தேவாலய 5-ம் திருவிழா
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம்

June 27, 2024
95 Views
இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
மரக்கன்றுகள் நடும் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் களஆய்வில் ஈடுப்பட்டார்
வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account