ஏப்ரல்:7
திருப்பூர் மத்திய மாவட்ட தெற்கு மாநகர இளைஞரணி மாநகர துணை அமைப்பாளர் அசோக்குமார் தலைமையில் கோடை வெப்பம் தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவினை
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.
க.செல்வராஜ்MLA துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் நன்னாரி சர்பத் மற்றும் தர்பூசணி பழம் வெள்ளரிபிஞ்சு இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் 100 பெண்களுக்கு வெயிலிலிருந்து பாதுகாக்க குடை வழங்கப்பட்டது.
இதில் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர்
டி கே டி நாகராஜ். வடக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் ந தினேஷ்குமார்.
வடக்கு மாநகர செயலாளர்
ஈ .தங்கராஜ்.பகுதி செயலாளர் மேங்கோபழனிச்சாமி.வார்டு செயலாளர் மனோகரன்.
மாநகர மாணவரணி அமைப்பாளர் திலக்ராஜ். தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர்
எம் .எஸ். ஆர் .ராஜ். தெற்கு
மாணவர் அணி அமைப்பாளர் விஜயசிம்மாராஜா உள்ளிட்ட 49 வது வட்ட கழக நிர்வாகிகள் தெற்கு மாநகர இளைஞரணி நிர்வாகிகள் மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் பெரும் திரளாக பங்கேற்றனர்



