By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக கழிப்பறை தின பிரச்சார கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > உலக கழிப்பறை தின பிரச்சார கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

உலக கழிப்பறை தின பிரச்சார கூட்டம்

Last updated: November 20, 2024 2:27 pm
November 20, 2024
33 Views
Share
SHARE

பரமக்குடி,நவ.20: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பெருங்கரை ஊராட்சியில் உலக கழிப்பறை தின பிரச்சார கூட்டம் துவக்க விழா நடைபெற்றது.

 

 

இந்தியாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கழிப்பறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் வரும் கிராமங்களில்  19.11.2024 முதல் 10.12.2024 முடிய விழிப்புணர்வு நிகழ்ச்சிநேற்று முதல் தொடங்கியது. நேற்று பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்  பெருங்கரை ஊராட்சியில் தொடங்கியது.

 

 

 ஊராட்சி மன்ற தலைவர்முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தூய்மை பாரதம்  வட்டார ஒருங்கிணைப்பாளர் தினகரன் கலந்துகொண்டு  பொதுமக்களிடம்  கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் உரையாற்றினார், இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊராட்சிகளிலும் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு குறித்து,  புதியதாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுத்தல் ,கழிப்பறை கணக்கெடுத்தல், பழைய சமுதாய கழிப்பறைகளை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்துவது, சிறந்த கழிப்பறை பயன்பாட்டு குழுவை கௌரவப்படுத்துதல்  போன்ற  நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இறுதியில், பெருங்கரை ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

 

 

 

 

 பட விளக்கம்

 

 உலக கழிப்பறை தினத்தையொட்டி பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பெருங்கரை கிராமத்தில் கழிப்பறை பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
தஞ்சாவூரில் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
மதுரையில் பிரசித்தி பெற்று வரும்கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் சம்பவம்: இஸ்ரேல் காசா நகரப் பள்ளியை குண்டு வீசி தாக்கியதில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.

May 26, 2025
27 Views
வக்பு சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம்!!!
இலவச மருத்துவ ஆலோசனை சிகிச்சை முகாம்.
ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்கள்
இடைப்பருவ மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account