கொடைக்கானல் நைல் அறக்கட்டளை, வாணியம்பாடி சூழல் சங்கம் மற்றும் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி ஹாலில் நடைபெற்ற உலக வெண்கோல் தின விழா நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 106 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் அவர்களுக்கு தேவையான போர்வை, ஊதுபத்திக்கு தேவையான மூல பொருள்கள், வயர்கள் வழங்கப்பட்டது. இதற்கான செலவு ருபாய் 77000 திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக ரூபாய் 7000 திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின்
தலைவர் H.புருசோத்தமன் வழங்கினார். இவ்விழாவின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.