By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் கடையை மூட கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > டாஸ்மாக் கடையை மூட கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

டாஸ்மாக் கடையை மூட கோரி பெண்கள் காத்திருப்பு போராட்டம்

Last updated: February 3, 2025 10:51 am
February 3, 2025
44 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.30-

 

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பனைக்குளம் சந்திப்பு  நாடார்வலசை பகுதியில் பொது மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி விம் இந்தியா சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது பனைக்குளம் நாடார் வலசை மதுக்கடையை அகற்றக்கோரி விம் இந்தியா சார்பில் நடந்தது. நகர் தலைவர் ரம்ஜான் பேகம் தலைமை வகித்தார். மகளிர் மன்றத் தலைவர் பாலேஸ்வரி,  எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ரியாஸ் கான், திருவாடானை சட்டமன்றத் தொகுதி தலைவர் ஹனீப், துணைத்தலைவர் மூர்த்தி, செயலாளர் ஹமீது இப்ராஹீம், இணை செயலாளர்கள் கஜினி, தீன், சுல்தான் உள்பட பலர் பங்கேற்றனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில்,  கடந்த 2024 ஆக 28 ல் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் வருவாய், காவல்  துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேசினர். இந்த இக்கடையை  2024 டிசம்பர் இறுதி வாரத்திற்குள் இட மாற்றம் செய்து விடுவதாக உறுதி அளித்தனர். உறுதிமொழி காலம் முடிந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படவில்லை.  இக்கடையை அப்புறப்படுத்தும் வரை காத்திருப்பு போராட்டத்தை விலக்கி கொள்ளப் போவதில்லை என்றனர். தேவிபட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா. பகல் 12 மணிக்கு திறக்க இருந்த டாஸ்மாக் கடை போராட்டம் காரணமாக திறக்க முடியாமல் வெளியே காத்து இருந்தனர். பதட்டமான சூழ்நிலை காரணமாக போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வேதனையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
மயிலாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அரசு பொது தேர்வு
காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
குளச்சல் கடற்கரையில் வட மாநில வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி

May 27, 2025
28 Views
சீமானை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர்
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
இந்து தமிழர் கட்சி சார்பில் சுவாமி ஐயப்பன்
இரணியல் அருகே கஞ்சாவுடன் வியாபாரி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account