By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
தஞ்சாவூர்

தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

Last updated: May 24, 2025 3:49 pm
May 24, 2025
21 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.19.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர். என்.ரவி பேசினார்.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சதங்கை நாதம் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது
ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக் கும் கலாச்சார தலைமையாக தஞ்சாவூர் இருந்தது .இந்த மாவட்ட த்தில் இருந்து கலை, இலக்கியம், இசை உள்ளிட்ட வற்றில் மிகச்சிறந் த கலைஞர்கள் உருவாகினர் இதனால் தான் இங்கு மண்டல பண்பாட்டு மையம் தொடங்கப் பட்டது
சுதந்திரப் போராட்டத்தின் போது நாடு முழுவதும் மக்கள் இணைந்து விடுதலைக்காக போராடினர் .இந்த இணைப்பு கலாச்சாரத்தால்தான் உருவானது. சுதந்திரத்திற்கு பிறகு நாம் பாரதிய அரசியலை உருவாக் காமல் ,மேற்கித்திய அரசியலைப் பின்பற்ற தொடங்கியது. துரதிருஷ்டவசமானது. அதிகாரத் தை அடைவதற்காக இந்த மேற்கித்திய அரசியல் பின்பற்றப் படுகிறது .இதனால் ஜாதி, மதம், மொழி உள்ளிட்ட வற்றால் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்
அரசியல் தலைமையகமான சென்னை வளமாக இருக்கிறது ஆனால், கலாச்சார தலைமையக மான தஞ்சாவூர் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூறுகிறது. ஆனால், தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க என்ன செய்தன? கலை யை புறக்கணித்தது மட்டுமல்லா மல், கலாச்சாரமே அரசியலாக்க
ப்பட்டது
கலாச்சாரம் நம்மை இணைத்து இருந்தாலும். அதை அரசியல் பிரிக்கிறது. கலாச்சாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது. சில கலை நிகழ்ச்சி களை நடத்தி, கலைஞர்களை அழைத்து பயணப்படி உள்ளிட்ட வற்றை மட்டுமே அரசு வழங்கும். எனவே சமுதாயம், மக்கள் தான் புரவலர்களாக இருந்து கலைகளு க்கு ஆதரவ அளிக்க வேண்டும் இதன் மூலம் கலை ,பண்பாடு செழித்தோங்கும் என்றார் ஆளுநர்.
இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிமலை சிற்பக் கலைஞர் தேவ .ராதாகிருஷ்ணன் ஸ்தபதி, பத்மஸ்ரீ விருது பெறவுள்ள தெருக்கூத்து கலைஞர் புரசை கண்ணப்ப சம்பந்தனை ஆளுநர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்
முன்னதாக தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கே கே கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக நிர்வாக அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் நாய்கள் கண்காட்சி
வாக்கு எண்ணிக்கைக்கு204 பணியாளர்கள் நியமனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொது தேர்வு 89 % பேர் தேர்ச்சி!
கொலு பொம்மைகள் கண்காட்சி விற்பனை
வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி

February 21, 2025
24 Views
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
வேலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123 பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
கன்னியாகுமரியில் கேரள முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account