By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
தருமபுரிமாவட்டம்

மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்

Last updated: December 27, 2024 9:30 am
December 27, 2024
45 Views
Share
SHARE

தருமபுரி மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு 1,000 நாட்கள் ஆகியும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம். எல் .ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம் பி செந்தில், மாநில துணைத்தலைவர்கள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் பாலாஜி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்னியர்களுக்கு 10 .5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரியும், இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசு கண்டித்தும், தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்க பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதி உதவி
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
வேனில் 2300 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபர்
கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா
ஜெயலலிதா பிறந்தநாள் விழா 5000 பேருக்கு அறுசுவை உணவு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் மே 12ல் சித்ரா பௌர்ணமி பூஜை

May 11, 2025
25 Views
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா
அறிவியல் தமிழ் 31 வது பன்னாட்டு கருத்தரங்கம்
தருமபுரி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account