By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்

Last updated: August 1, 2024 12:07 pm
August 1, 2024
50 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஆக-01, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார் தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. 

முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 12 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். புதியதாக 60 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம்  நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் வாணியம்பாடி  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனம் திருந்திய 18 சாராய வியாபாரிகள்  இனி வரும் காலங்களில் மது விற்பனையில் ஈடுபட மாட்டோம் எனவும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்தார்கள். இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 43 தேர் மனம் திருந்தி சாராய வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம் என மனு அளித்துள்ளனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அரசால்  வழங்கப்படும் உதவிகளை பெற்று தருவதாக உறுதியளித்தார். 

வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் அறிவுசார் விழா
கல்வி சுற்றுலா ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி அறிவிப்பு
விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!

July 10, 2024
70 Views
குளச்சல் அருகேஇளம் பெண் பஜாத்கார முயற்சி; வாலிபர் மீது வழக்கு
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணி
என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account