By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி
தூத்துக்குடிமாவட்டம்

என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி

Last updated: October 19, 2024 9:41 am
October 19, 2024
115 Views
Share
SHARE

தூத்துக்குடியில் என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி :- 

 தூத்துக்குடியில் தேசிய மாணவா் படை சார்பில் நாடுமுழுவதும்  பாலிதீன் ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டத்திலும் மாவட்ட என்.சி.சி தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கா்னல் பிரதோஷ் உத்தரவுபடி தூத்துக்குடியில் பாலிதீன் ஒழிப்பு பேரணியானது தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் ஆரம்பித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி மற்றும் சேவியா்ஸ் பள்ளி தேசிய மாணவ — மாணவிகள் படை மாணவா்கள் நூறு போ் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட என்.சி.சி தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினட் கா்னல் பிரதோஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய மாணவா்படை அலுவலா்கள் கேப்டன் ஹெலன் புளோரா, லெப்டினட் பட்சி ராஜன், சிலுவை மைக்கேல், சுபேதார்கள் சந்திரசேகா், வரதராஜன்,நாப் சுபேதார் ஜனார்தனன், ரவி, மற்றும் நரேந்தா் ஆகியோர் கலந்து கொண்டனா். இந்த பேரணியின் மூலம் ஒருமுறை பயன் படுத்தப்படும் பாலிதீன் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவச அனுமதி
ஊராட்சியில் பனை விதை நடுவிழா
அகரம் தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா
காப்புக்காட்டில் தொல்காப்பியர் விழா ஆலோசனை கூட்டம்
தக்கலை அருகே தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்

July 5, 2025
155 Views
எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
முத்தாரம்மன் கோவில் கார்த்திகை சிறப்பு கொடை விழா
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account