By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் குடிநீர் வடிகால் வாரியக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சங்கரன்கோவில் குடிநீர் வடிகால் வாரியக் கூட்டம்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

சங்கரன்கோவில் குடிநீர் வடிகால் வாரியக் கூட்டம்

Last updated: May 14, 2025 10:48 am
May 14, 2025
23 Views
Share
SHARE

சங்கரன்கோவில் மே. 12

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய திருநெல்வேலி நிர்வாக பொறியாளர் கனகராஜ், தென்காசி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன், உதவி நிர்வாக பொறியாளர் அர்ஜுன், இளநிலை பொறியாளர் கண்ணபிரான், உதவி பொறியாளர் கார்த்திக் ஆகியோருடன் ராஜா எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பேசிய ராஜா எம்எல்ஏ கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு எந்த வித தடையும் இன்றி குடிநீர் முறையாக வழங்க வேண்டும் எனவும், பிற அரசுத்துறைகளான மின்சார வாரியம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி முறையான மின்சாரம் வழங்குவது, நெடுஞ்சாலைகளில் பணிகளின் போது குடிநீர் குழாய்கள் சேதமாகாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பணிகளை கண்காணித்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் லேசர் – 2025 அறிவியல் கண்காட்சி
புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; 4 பேர் காயம்
நடிகர் விஜய் ஒரு கூமுட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

தின தமிழ் ஆசிரியரின் இணையதள செய்தி தொடக்க சிறப்புரை…..

May 1, 2024
207 Views
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக பாகமுகவர் ஆலோசனை கூட்டம்
கோத்தகிரியில் கவிதை நூல் வெளியீட்டு விழா
அங்காள பரமேஸ்வரி சர்வ சக்தி மகா மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account