சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ வரதராஜர் பெருமாள் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் சுமார் 5,000 பக்தர்களுக்கு மேல் நீர் மோர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த நிர்வாகிகள் மாவட்டத் துணைச் செயலாளர் வேலு, மாநகரத்தலைவர் சுப்புராஜ் மாநகரச் செயலாளர் ரமேஷ்பாபு மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன் மாநகர இணைச் செயலாளர் உமாபதி இளைஞர் அணி செயலாளர் கிருபாகரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலாஜி இளைஞரணி துணைத் தலைவர் ஆறுமுகம், மகளிர் அணி தலைவி ரேகா, மகளிர் அணி துணைத் தலைவி ராமேஸ்வரி, உறுப்பினர்கள் விநாயகமூர்த்தி, ஆறுமுகம், கனகராஜ், சுந்தர், துர்கேஷ், வெங்கடேஷ், லோகநாதன், செந்தில்நாதன்,
சொக்கலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அன்றே நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் சென்னை மேடவாக்கம் அருகில் கோவிலம்பாக்கத்தில் மாவட்ட தலைவர் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.