திருப்பூர் பிப்:23
தின திருவிழா மெல்லோட்டம் (Walkathon) மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் (Walkathon) போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர்
தா.கிறிஸ்துராஜ் மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்பிரமணியம் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
எம் எஸ் எம் ஆனந்தன் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவன நிறுவனர் இந்திரா சுந்தரம் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ரேவதி மருத்துவமனை தலைமை மருத்துவர் ஈஸ்வரமூர்த்தி
அவர்களும்,
பள்ளிக் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர்.