இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், பகைவென்றி மற்றும் வல்லம் ஊராட்சிகளில் வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு, விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்



