By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

சீதாராம் யெச்சூரி மறைவிற்கு விஜய் வசந்த் எம்.பி., இரங்கல்

Last updated: September 13, 2024 12:16 pm
September 13, 2024
83 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 13

 

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது :-

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும், மூத்த தலைவருமான சீதாராம் யெச்சூரி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மாணவ பருவத்திலிருந்தே தன்னை அரசியலில் ஈடுபடுத்தி, மாணவர்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியவர் சீதாராம் யெச்சூரி  அதன் பின்னர் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் குறிப்பாக தொழிலாளர் நலனுக்காகவும் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

 

பல ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சி வரிசையில் ஒரு சிறந்த தலைவராக விளங்கி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடிய ஒரு தேசிய தலைவரை இழந்து விட்டோம். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா
ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
அரசின் சாதனை திட்டங்கள் விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

July 24, 2024
114 Views
கோவையில் மாநில அளவிலான “சுகுணா டிராபி–2026” ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
மறுவாழ்வு முகாமில் பூங்கா அமைக்க ஆய்வு
புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account