சென்னை அடுத்த பனையூரில் விஜய் தமிழக வெற்றி கழகம் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தினுடைய தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ் .மாரியப்பன் மற்றும் எம். நியாஸ் தொண்டர்கள் அணி தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



