By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
சிவகங்கை

ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி

Last updated: April 19, 2025 3:02 pm
April 19, 2025
24 Views
Share
SHARE

மானாமதுரை:ஏப்:19
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் அரிமண்டபம் , சின்னக்கண்ணனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 ஆதிதிராவிடர் உள்ளிட்ட மொத்தம் 84 நபர்களுக்கு
இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியானது வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார், ஆகியோர் தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
தமிழரசி ரவிக்குமார் வழங்கினார்.

அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இந்த பிரச்சினையானது மிகவும் நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தீர்த்து வைத்துள்ளார் எனவும் இத்தகைய செயல்பாடுகள், நலத்திட்டங்கள் கடந்த பத்தாண்டுகால ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்படவே இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது தமிழக முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரது திராவிட மாடல் ஆட்சியில் மாவட்ட அமைச்சரான தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டலோடு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்
நகர் பொன்னுச்சாமி ஒன்றியக்கழக செயலாளர்கள் துரை. இராஜாமணி, வழக்கறிஞர் அண்ணாத்துரை , மாவட்ட
மகளிரணி துணை அமைப்பாளர் வளர்மதி கலைச்செல்வன், நகர்க்கழக திமுக நிர்வாகிகள் தேசிங்குராஜா, சிவாஜி, உள்ளிட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா
மின் தடை அறிவிப்பு
ஆட்சியர் நேரில் ஆய்வு
திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற
சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்கப் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்!!!

June 30, 2024
97 Views
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
“இக்கல்வியாண்டு இனிதே அமையட்டும்”
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account