By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
அரசியல்தமிழ்நாடுவேலூர்

இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Last updated: January 8, 2026 7:25 pm
January 8, 2026
14 Views
Share
SHARE

வேலூர், ஜன. 08 –

வேலூர் மாவட்டத்தில் ரூ.3000 த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் சேர்த்து முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை இன்று முதல் வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 699 ரேஷன் கடைகள் மூலம் 4,55,498 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

பின்னர் அவர் விழாவில் பேசியபோது: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மக்களுக்கு 3000 ரூபாய் வழங்குவது அரசுக்கு எவ்வளவு செலவாகும் என்பது எங்களுக்குத் தான் தெரியும். எது எடுத்தாலும் ஆயிரம் பொங்கல் வந்தால் 3 ஆயிரம். தேர்தல் வந்தால் எதுவும் இல்லை. ஆனால் அது அவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது.

இவ்வளவு செய்கிற அரசாங்கம் நீடிக்க வேண்டுமென சொல்கிறோம். அதனால் தான் உங்கள் ஆதரவை கேட்கிறோம். அதனால் தான் உங்களுக்கு 3000 ரூபாயை தளபதி வழங்குகிறார். அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டியது உங்கள் கரம் என்று பேசினார். தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காகவே 3000 ரூபாய் அளிக்கப்படுவதாக அமைச்சர் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்

You Might Also Like

வெள்ளி கிரீடம் மற்றும் திருக்குடை வழங்கும் விழா
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
உடல் முழு பரிசோதனை முகாம்
வேலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதருமபுரிமாவட்டம்

மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு

May 1, 2025
30 Views
தக்கலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
திருவட்டார் அருகே பைக் விபத்தில் பிளம்பர் உயிரிழப்பு
33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account