ஈரோடு மார்ச் 27
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 1000 குடும்பத்தினருக்கு பிரியாணி அரிசி மற்றும் மைதா கோதுமை சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு திருப்பூர் மண்டல துணை செயலாளர்
ஜாபர் அலி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில்
மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் சிறுத்தை வள்ளுவன் கலந்து கொண்டு ரம்ஜான் பண்டிகை அரிசி மற்றும் பொருட்களை வழங்கினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் குமரகுருபாலன் திராவிடர் கழக அமைப்பு செயலாளர் சண்முகம் உள்பட நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி செய்திருந்தார்.



