By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி
மதுரைமாவட்டம்

காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி

Last updated: March 10, 2025 8:47 am
March 10, 2025 17 Views
Share
SHARE

மதுரை மார்ச் 8,

 

மதுரை ரயில் நிலையங்களில் உள்ள காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி 

 

மதுரை ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமாக உள்ள காலியிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி. ரயில் கட்டணம் இல்லாத வருமானத்தை பெருக்கும் வகையில் சாத்தூர், பாளையங்கோட்டை, நாசரேத், மற்றும் போடிநாயக்கனூர் ரயில் நிலையங்களில் உள்ள அளவுக்கு அதிகமான காலியிடங்களை உரிய கட்டணத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சாத்தூர் ரயில் நிலையத்தில் 12,250 சதுர அடியும், பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் 15,070 சதுர அடியும், நாசரேத் ரயில் நிலையத்தில் 64,583 சதுர அடியும் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் 1,614 சதுர அடியும் கொண்ட காலி இடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது. இந்த காலியிடங்கள் ரயில் நிலைய நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள வெளி வளாவக பகுதிகளாகும். இதில் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், சிறிய குடும்ப விழாக்கள், தனி பயிற்சி கல்லூரி, பயிற்சி பள்ளிகள், விளையாட்டு பயிற்சி மையங்கள், யோகா, தியானம், நடைப்பயிற்சி, குறு ஓட்ட பயிற்சி, சிரிப்பு மன்றங்கள் போன்ற ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்வுகள், போட்டிகள்,  பரிசளிப்பு விழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், புத்தக மற்றும் ஓவிய கண்காட்சிகள் நடத்தலாம். இதற்காக விருப்ப மனுக்கள் கோரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் அறிய மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் மார்ச் 14 அன்று காலை 11 மணிக்கு நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்துகொண்டு அந்த காலி இடத்தை பயன்படுத்த வேறு சில புதிய திட்டங்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். விருப்ப மனுக்களை srdcm@mdu.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். இது சம்பந்தமாக மேலும் விபரங்கள் அறிய 9003862967 இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி

March 1, 2025 11 Views
குமரியில் 11 ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை
76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
உலக தண்ணீர் தின மோரை ஊராட்சியில் கிராம சபை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?